சபரீசனுடனான சந்திப்பை திசை திருப்பவே டிடிவி உடன் சந்திப்பு - கே.சி.பழனிசாமி

  • 12:02 PM May 09, 2023
  • tamil-nadu
Share This :

சபரீசனுடனான சந்திப்பை திசை திருப்பவே டிடிவி உடன் சந்திப்பு - கே.சி.பழனிசாமி

சபரீசனுடனான சந்திப்பு சர்ச்சையானதால், அதனை திசை திருப்பவே டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளதாக அதிமுக முன்னாள் நிர்வாகி கே.சி.பழனிசாமி விமர்சித்துள்ளார்.