Home »

News18 Tamil Videos

» tamil-nadu

அதிமுகவில் நீடிக்கும் ஒற்றைத்தலைமை சர்ச்சை

Web Desk Tamilதமிழ்நாடு13:22 PM June 21, 2022

அதிமுக பொதுக்குழுவிற்கான தீர்மான தயாரிப்பு குழுவின் கூட்டம் இன்று நடைபெறுகிறது இதில் எடப்பாடி பழனிசாமியை பொது செயலாளராக தேர்வு செய்யும் தனி தீர்மானம் இறுதி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories