ஓபிஎஸ், டிடிவி-யால் எந்த காலத்திலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது - ஈபிஎஸ்

  • 16:02 PM May 16, 2023
  • tamil-nadu
Share This :

ஓபிஎஸ், டிடிவி-யால் எந்த காலத்திலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது - ஈபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவச்சிலையை திறந்துவைத்து பேசிய போது, ஓபிஎஸ், டிடிவி-யால் எந்த காலத்திலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்று கூறியுள்ளார்.