நான்கு வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்

  • 14:28 PM October 13, 2021
  • tamil-nadu
Share This :

நான்கு வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்

விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி குழு உறுப்பினர் தேர்தலில் வாக்காளர் ஒருவர் 4 வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளார். 5 சின்னத்தில் நான்கு சின்னங்களுக்கு வாக்களித்ததால் செல்லாது என அறிவிப்பு.