முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மூதாட்டி தலையில் பற்றிய ஆரத்தி தீ!

தமிழ்நாடு19:26 PM March 30, 2019

தேனி அதிமுக வேட்பாளர் ரவிந்திரநாத்தை வரவேற்க பெண்கள் கையில் ஆரத்தியுடன் காத்திருந்தனர். கூட்டத்தில் ஒரு பெண்ணின் கையில் இருந்த ஆரத்தி தீ மற்றொரு பெண்ணின் தலையில் பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Web Desk

சற்றுமுன் LIVE TV