முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மூதாட்டியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட இருவர் கைது!

தமிழ்நாடு11:04 AM October 20, 2019

கரூரில் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மூதாட்டியைக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்து 15 நாட்கள் கழித்து குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV