முகப்பு » காணொளி » தமிழ்நாடு

Viral Video நெல்லையில் திருடர்களை செருப்பை வீசி விரட்டிய முதியோர்

தமிழ்நாடு16:31 PM August 12, 2019

நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தில் சண்முகவேல் என்பவருடைய வீட்டில் நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இருவர் சண்முகவேல் மனைவி செந்தாமரையின் கழுத்தில் இருந்த சுமார் 40 கிராம் செயினை பறித்ததுடன் செயின் பறிப்பை தடுத்த செந்தாமைரையின் கையை வெட்டி விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV