முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அதிசயம்!! லஞ்சப் பணத்தை திருப்பி கொடுத்த நபர்!

தமிழ்நாடு04:13 PM IST Jun 15, 2019

இந்திய வரலாற்றில் முதன்முறையாக என்று சொல்லும்படி, திருப்பூர் மாவட்டத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட லஞ்சப் பணம் திரும்ப அவர்களிடமே ஒப்படைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கழிவறை கட்டும் திட்டத்தில்தான் இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV