முகப்பு » காணொளி » தமிழ்நாடு

புது புது பாணியில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்கள்!

தமிழ்நாடு15:20 PM February 11, 2019

நாடு முழுவதிலும் உள்ள ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் மெஷின் பொருத்துவது பழைய பாணி கொள்ளை. சிசிடிவி கேமராக்களை ஹேக் செய்து ஏடிஎம் அட்டை தகவல்களைத் திருடுவது புதிய பாணி கொள்ளை. இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் சிக்கியுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV