5 வயது வரை பேருந்து கட்டணம் கிடையாது - அரசாணை வெளியீடு

  • 18:46 PM May 24, 2023
  • tamil-nadu
Share This :

5 வயது வரை பேருந்து கட்டணம் கிடையாது - அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனி கட்டணம் கிடையாது. இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.