Home »

News18 Tamil Videos

» tamil-nadu

கட்சியை நம்பி வந்துள்ளேன் எதிர்பார்ப்போ ஏமாற்றமோ இல்லை: குஷ்பு

தமிழ்நாடு12:12 PM March 13, 2021

கட்சி பொறுப்பு, பதவிகளை எதிர்பார்த்து பாஜகவுக்கு வரவில்லை என்றும், சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படுவோம் என்பதற்காக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்றும் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories