Home » Videos » tamil-nadu

அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை - பொன். ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு11:50 AM October 12, 2020

சட்ட மன்ற தேர்தலில் திமுகவுடன் பாஜக கூட்டணி அமையலாம் என கூறிய முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading