முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியருக்கு கொடுமை!

தமிழ்நாடு20:44 PM September 22, 2019

பெங்களூரு அருகே பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சிறுவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், அவர்களைக் காப்பாற்ற வேண்டுமெனவும் கனடாவைச் சேர்ந்த முன்னாள் சிஷ்யை சாரா என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV