தமிழ்நாட்டில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

  • 11:27 AM May 09, 2023
  • tamil-nadu
Share This :

தமிழ்நாட்டில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, தேனி உட்பட 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருகிறார்கள். சென்னையில் திருவொற்றியூர், ஓட்டேரி பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.