முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்! ஆங்காங்கே மழை பெய்யலாம்

தமிழ்நாடு11:15 PM IST May 14, 2019

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Web Desk

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சற்றுமுன் LIVE TV