முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளுவதில் முறைகேடு: நியூஸ்18 செய்தியால் நடவடிக்கை

தமிழ்நாடு10:49 PM IST Dec 06, 2018

சென்னையில் தனியார் நிறுவனங்கள் மூலம் அள்ளப்படும் குப்பையின் எடைக்குப் பதில், களஆய்வு மேற்கொண்ட பின்னரே உரிய நிதி ஒதுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV