அதிகரிக்கும் உயிரிழப்பு.. சவுக்கு தோப்பில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டது எப்படி?

  • 11:43 AM May 16, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

அதிகரிக்கும் உயிரிழப்பு.. சவுக்கு தோப்பில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டது எப்படி?

கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில், நியூஸ் 18 செய்தியாளர் ரகுவரன் கள்ளச்சாராயம் விற்பனை செய்த இடத்தை நேரில் சென்று கள ஆய்வு நடத்தியுள்ளார்.