Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தெற்கு அந்தமான் அருகே 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு

தமிழ்நாடு10:27 AM November 30, 2021

TamilNadu Weather Update | தெற்கு அந்தமான் அருகே 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு உருவான பின் 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories