முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நெல் ஜெயராமனின் வரலாறு!

தமிழ்நாடு20:09 PM December 06, 2018

செயற்கை ரசாயனங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு மத்தியில், இயற்கை விவசாயம் தழைக்க வித்திட்டவர் நெல் ஜெயராமன். அழிவின் விளிம்பில் இருந்த நெல் ரகங்களை மீட்டெடுத்த வித்தகர். நெல்.ஜெயராமன் புற்றுநோயால் உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV