முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நீட் ஆள்மாறாட்டம்: மேலும் ஒரு மாணவி கைது

தமிழ்நாடு19:08 PM October 12, 2019

நீட் ஆள்மாறாட்ட புகாரில் மேலும் ஒரு மாணவியை தேனி சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே தமிழக மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவுகளை தர தேசிய தேர்வு முகமை 2 வாரம் அவகாசம் கேட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV
corona virus btn
corona virus btn
Loading