பேருந்திலிருந்து குதித்து மாணவி படுகாயம் - பேருந்தை சிறைபிடித்த பொது மக்கள்

  • 12:13 PM May 11, 2022
  • tamil-nadu
Share This :

பேருந்திலிருந்து குதித்து மாணவி படுகாயம் - பேருந்தை சிறைபிடித்த பொது மக்கள்

ராசிபுரம் அருகே பேருந்தை நிறுத்தாததால் கீழே குதித்த மாணவி படுகாயம் - பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்