கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்!

  • 15:08 PM April 22, 2022
  • tamil-nadu
Share This :

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்!

Namakkal | நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை வீரர்கள் மீட்டனர்