Home »

News18 Tamil Videos

» tamil-nadu

வாழை சேமிப்பு மையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை

Web Desk Tamilதமிழ்நாடு15:45 PM April 24, 2022

நாமக்கல் மாவட்டத்தில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய நவீன மையம் மற்றும் வாழை இருப்பு மையத்தைத் திறக்கவேண்டும் என்று வாழை விவசாயிகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories