முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னை வந்தது

தமிழ்நாடு18:06 PM September 13, 2019

37 ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு சென்னை வந்தடைந்தது. மேளதாளங்கள் முழங்க நடராஜர் சிலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Web Desk

சற்றுமுன் LIVE TV