எத்தனை தேர்தல் வந்தாலும் நாம் தமிழர் தனித்தே போட்டியிடும் - சீமான்

  • 10:57 AM May 19, 2023
  • tamil-nadu
Share This :

எத்தனை தேர்தல் வந்தாலும் நாம் தமிழர் தனித்தே போட்டியிடும் - சீமான்

எத்தனை தேர்தல் வந்தாலும் நாம் தமிழர் தனித்தே போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும், தேர்தல் பரப்புரை ஜனவரி மாதம் தொடங்கும் என்றும், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இனி வளராது என்றும் சீமான் பேசியுள்ளார்.