Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduஆந்திராவில் கரை ஒதுங்கிய தங்க நிற தேர்.. எந்த நாட்டைச் சேர்ந்தது?
Cyclone Asani: அசானி புயல் காரணமாக கடல் கொந்தளிப்பாக இருந்ததால், ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள சுன்னப்பள்ளி கடல் துறைமுகத்தில் மர்மமான தங்க நிற தேர் ஒன்று கரை ஒதுங்கியது. இது எந்த நாட்டில் இருந்து வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.