சென்னையில்,இஸ்லாமியர்களுக்கு வட்டியில்லா நகைக் கடன் கூறிய நகைக் கடை நிறுவனம் திடீரென திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டதால், நகைகளை அடகு வைத்தவர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதுவரை 250க்கும் மேற்பட்டவர்கள் புகாரளித்துள்ள நிலையில், 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.