முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சென்னை இரட்டைக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது!

தமிழ்நாடு19:29 PM November 06, 2019

சென்னையில் டாஸ்மாக் கடை அருகே இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 22 நாட்களுக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 நாட்களுக்கும் மேல் துப்பு கிடைக்காமல் திணறிய போலீசார் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடித்தது எப்படி?

Web Desk

சற்றுமுன் LIVE TV