முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கொள்ளையடித்தே 2 வீடுகள் வாங்கிய தாய்-மகன் கைது!

தமிழ்நாடு18:48 PM November 13, 2019

செல்போனே பயன்படுத்தாமல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் போல், செல்போன், நிரந்த முகவரி என எந்த அடையாளமும் இல்லாமல் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட தாய், மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News18 Tamil Nadu

சற்றுமுன் LIVE TV