முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மகனின் காதல் விவகாரத்தில் மிரட்டல்... தாய் தற்கொலை...!

தமிழ்நாடு10:04 AM October 19, 2019

கன்னியாகுமரி மாவட்டத்தில், காதல் விவகாரத்தில் மிரட்டியதால், காதலனின் தாய் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் முன்னாள் பேரூராட்சி தலைவி உட்பட 3 பேர் கைதாகியுள்ளனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV