Home »

News18 Tamil Videos

» tamil-nadu

வேலூரில் 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல்!

Web Deskதமிழ்நாடு11:25 AM April 02, 2019

வேலூா் மாவட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமானவராகக் கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கில், 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories