Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தஞ்சாவூரில் வீட்டுக்குள் புகுந்து கைக்குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு

தமிழ்நாடு12:13 PM February 14, 2021

தஞ்சாவூரில் பிறந்து 8 நாட்களே ஆன இரட்டை பெண் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு. ஒரு குழந்தையை வீட்டின் பின்புறம் உள்ள அகழியில் தூக்கி போட்டதால் குழந்தை உயிரிழந்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories