முகப்பு » காணொளி » தமிழ்நாடு

இருபிரிவினரிடையே மோதல் -முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்ட 50 பேர் கைது

தமிழ்நாடு21:27 PM May 19, 2020

மதுரை மாவட்டத்தில் தோப்பில் குளிக்கச்சென்ற முன்னாள் எம்எல்ஏ மகனின் சட்டைப்பையில் உள்ள பணம் காணாமல் போன விவகாரம் கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலில் முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading