Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மோடி தான் எங்கள் டாடி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழ்நாடு16:31 PM March 08, 2019

மோடி தான் எங்கள் டாடி என பால்வள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த மகாராஜாபுரம் பகுதியில் கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் எங்கள் டாடி என்றும் இந்தியாவின் டாடியும் அவரே என்றும் கூறினார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories