முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பிரசார மேடையில் மோடியிடம் காலில் விழுந்து ஆசி பெற்ற ஓபிஎஸ் மகன்!

தமிழ்நாடு05:40 PM IST Apr 13, 2019

ஆண்டிபட்டி அருகில் உள்ள கரிசல்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் பிரதமர் கனவோடு வரிசையில் காத்திருப்பதாக விமர்சித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV