தெப்பக்காடு யானைகள் முகாமில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின்

  • 23:07 PM May 21, 2022
  • tamil-nadu
Share This :

தெப்பக்காடு யானைகள் முகாமில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின்

MK Stalin | முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக உதகை வந்தது மனதுக்கு குளிர்ச்சியாக உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்