ஒரு நாள் மீன் குழம்புக்காக மக்கள் ஏமாற வேண்டாம் - கமல்ஹாசன்

  • 17:32 PM March 24, 2021
  • tamil-nadu
Share This :

ஒரு நாள் மீன் குழம்புக்காக மக்கள் ஏமாற வேண்டாம் - கமல்ஹாசன்

இலவசங்களால் வறுமையை ஒழிக்க முடியாது, ஒரு நாள் மீன் குழம்புக்காக மக்கள் ஏமாற வேண்டாம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.