Home »

mla-semmalai-attacks-admk-party-worker-for-questioning-anbumani-ramadoss

அன்புமணியிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டர்... கன்னத்தில் அறைந்த செம்மலை...!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே சிந்தாமணியூரில் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அன்புமணியிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டரை, முன்னாள் அமைச்சர் செம்மலை தாக்கினார்.

சற்றுமுன்LIVE TV