முகப்பு » காணொளி » தமிழ்நாடு

“ஓட்டுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்தால் ரூ.2,000 வாங்காதீர்; ரூ.2 லட்சம் கேளுங்கள்” - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு08:07 AM IST Apr 16, 2019

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினரிடம் வாக்காளர்கள் 2 லட்சம் ரூபாயாக கேட்க வேண்டும் என்றும், ஆனால், திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV