Home »

News18 Tamil Videos

» tamil-nadu

இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதி கோரி தனி தீர்மானம்!

Web Desk Tamilதமிழ்நாடு16:57 PM April 29, 2022

MK Stalin on Srilanka Crisis : இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசின் அனுமதி கோரி முதல்-அமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் அனுமதி கோரி, அரசினர் தீர்மானத்தை முதல்-அமைச்சர் பேரவையில் முன் வைத்து பேசினார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories