Home »

News18 Tamil Videos

» tamil-nadu

கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாடு10:41 AM August 06, 2021

கொரோனா ஊரடங்கு வரும் 9 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.இந்த ஆலோசனைக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories