முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர்கள் கைது

தமிழ்நாடு18:19 PM July 12, 2019

சென்னையில் 15 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பெண்களை போலீசார் கைதுசெய்தனர். சிறுமியை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 5 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV