"அமைச்சர்களே விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பேசுவதை தவிக்க வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • 12:27 PM May 03, 2023
  • tamil-nadu
Share This :

"அமைச்சர்களே விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பேசுவதை தவிக்க வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் "அமைச்சர்களே விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும்" என்று அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.