மின்துறை ஊழியர்களுக்கு தோசை சுட்டுக் கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

  • 13:09 PM December 02, 2018
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

மின்துறை ஊழியர்களுக்கு தோசை சுட்டுக் கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

புயல் பாதித்த பகுதிகளில் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய தொழிலாளர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தோசை சுட்டுக் கொடுத்துள்ளார்.