முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கால்நடைகளுக்காக விரைவில் ஆம்புலன்ஸ் வசதி!

தமிழ்நாடு21:56 PM January 04, 2019

கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விரைவில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV