முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2 மாநகராட்சிகள் உதயம்

தமிழ்நாடு12:14 PM February 13, 2019

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில், ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்காக சட்டமுன்வடிவு பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV