Home »

News18 Tamil Videos

» tamil-nadu

அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!

Web Deskதமிழ்நாடு10:26 AM March 17, 2022

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்து அண்ணாமலைக்கு புரிதல் இல்லை. அரசுக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் அண்ணாமலை விமர்சித்து உள்ளார். 2006 செப்டம்பரில் தொடங்கிய பணிகள் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் முடியாமல் இருந்தன. குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்பாக அதன் முழு விபரங்களையும் தெரிந்துகொள்வது அவசியம். 2020ல் மின்திட்டங்களுக்கு வைப்பு தொகை 3% என மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.

சற்றுமுன் LIVE TV

Top Stories