முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சாதிக்கயிறு சர்ச்சை : அமைச்சரின் இரட்டை நிலைப்பாடு

தமிழ்நாடு16:16 PM August 16, 2019

மாணவர்கள் சாதிக்கயிறுகளை அணிந்து வரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் தற்போதைய நடைமுறையே தொடரும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV