12 மணி நேர வேலை மசோதா: யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர்

  • 21:47 PM April 23, 2023
  • tamil-nadu
Share This :

12 மணி நேர வேலை மசோதா: யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர்

12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக, முதலமைச்சர் சுமூக முடிவெடுப்பார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.