Home »

News18 Tamil Videos

» tamil-nadu

நீங்க கையை வெட்டினால் நாங்க என்ன சும்மாவா இருப்போம்! ராஜேந்திர பாலாஜி

தமிழ்நாடு19:05 PM March 03, 2019

சபாநாயகருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சபாநாயகர் தனபாலை மிரட்டும் தொனியில் பேசுவோருக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்கு பின், தக்க பதில் கிடைக்கும் என்றார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories